அழைப்பைக் கோரவும்

அனைவறிலும் ஒரு ஜிப்ஸி உள்ளது

அறிமுகம் சிறந்த செயலாற்றல் கொண்ட மாருதி சுசூகி ஜிப்ஸி.
gypsy2

Style

உங்கள் தேவைகளுக்கு ஏற்ற ஸ்டைல்

  • ஓட்டுநர் பக்க கண்ணாடி
  • ஸ்பயர் வீல் கவர்
  • முன் புட்ஸ்டெப் அசெம்பிளி
  • மடியும் திறன் கொண்ட கண்ணாடி**
  • பைபர் பிளாஸ்டிக்*/ கேன்வாஸ் மேல் பகுதி **
  • 3 ஸ்பீட் வைப்பர்

* ஜிப்ஸி ஹார்ட் டாப்
** ஜிப்ஸி சாப்ட் டாப்

comfort

விசேஷ வடிவமைப்பு

  • பெபிரிக் அப்பாலஸ்ட்ரி (ஜிப்ஸி ஹார்ட் டாப் )
  • இடது சன் வைசர் உடன் வேனிட்டி மிரர்
  • முன் பாக்கெஜ் ட்ரே
  • பிளோர் கார்பெட்
  • ஸ்டீரிங் லாக்
  • ஹசார்ட் லைட்

மாருதி சுசூகி ஜிப்சியின் சிறப்பு

இந்தியாவில் பெட்ரோல் கார்கள் மத்தியில் சிறந்த சக்தி செயல்திறனை கொடுக்கிறது மாருதி சுசூகி ஜிப்சி.

advantage

hills

மலைகள்

210 மில்லிமீட்டர் கிரவுண்ட் க்ளீரன்ஸ், அளிக்கிறது சிறந்த ஆப் ரேட்டிங் திறன்.

snow

பனி

கடுமையான குளிரிலும் சிறப்பாக இயங்கும் ஜிப்ஸியின் 1300 சி சி பெட்ரோல் என்ஜின்.

highways

நெடுஞ்சாலைகள்

5 ஸ்பீட் கியர் பாக்ஸ் அளிக்கிறது வேகத்துடன் சிறந்த எரிபொருள் திறனையும்.

desert

பாலைவனங்கள்

கடுமையான வெப்பத்திலும் சிறப்பாக இயங்கும் ஜிப்ஸியின் 1300 சி சி பெட்ரோல் என்ஜின்.

dirt

மண்/சேற்று தடங்கள்

ஜிப்ஸியின் விசேஷ ஸ்டேரிங் டேம்பேர் அளிக்கிறது கடுமையான மண்/சேற்று தடங்களிலும் சிறந்த கட்டுப்பாட்டை .

stream

நீரோடைகள்

ஜிப்ஸியின் 4 வீல் டிரைவ் மற்றும் 80 bhp சக்தி, உங்களுக்கு அளிக்கிறது நீரோடைகளே கூட கடக்கும் தன்னம்பிக்கை.

விவரக்குறிப்பு

EnginePetrol
TypeG13BB MPFI 16 Valve Gasoline
Number of cylinders4
Displacement1298 cc
Maximum power80 bhp @6000 rpm
Maximum torque103 Nm @ 4500 rpm
TransmissionPetrol
TypeFive forward(all synchromesh), One reverse
Transfer GearboxTwo-speed
TypeConstant Mesh
Transfer Gear RatioHigh: 1.409
Low : 2.268
DimensionsPetrol
Overall Length4010 mm
Overall Width1540 mm
Overall Height1875/1845 mm*
Wheelbase2375 mm
Front Track1300 mm
Rear Track1310 mm
Kerb Weight985Kg/1020Kg*
Gross Vehicle Weight1585Kg/1620Kg*
BrakesPetrol
FrontDisc
RearDrum
SuspensionPetrol
Front and RearLeaf spring with Double action damper with Booster
Tyre SizePetrol
Tyre SizeF78-15-4 PR
205/70R15
CapacityPetrol
Fuel Tank Capacity (L)40

சிறப்பம்சங்கள்

Instrument panel
Windshield washer and 3 speed wiper
Hazard warning light
Multi-function levers
Interior
Fabric upholstery in hard top
Vanity mirror on left sunvisor
Reclining and sliding front seats
Adjustable head restraints
Front package tray
Lockable glove compartment
Floor carpet
Steering lock
Exterior
Driver's side rear view mirror
Spare wheel cover
Front footstep assembly*
Foldable front windscreen**
Fibre reinforced plastic*/Removable canvas top**
Windshield washes and 3 speed wiper
Safety and Security
Distributor-less ignition
Hydraulic clutch in cooling fan

நிறங்கள்

gypsy-color

X
VR 360 முன்பதிவு செய்ய
எங்கள் பேஸ்புக் பக்கம்
Menu
93-876-22222
கட்டணமில்லா1-800 123-8090