செய்திகள்

நிர்வாக இயக்குனர் மற்றும் மனித வளத்துறை அதிகாரியின் தகவல்

ஜான் கே பால்ஜான் கே பால்

நிர்வாக இயக்குனர்

திரு. ஜான் கே பால், பாப்புலர் வெஹிகிள்ஸ் & சர்வீஸ் பிரைவேட் லிமிடெட் ( மாருதி கார்கள் ) மற்றும் பிரபல் டிரக்கிங் (டெய்ம்லர் பென்ஸ் டிரக்குகள் ) ஆகிய கம்பெனிகளின் நிர்வாக இயக்குனர் அவர். இது மற்றுமன்றி மார்க்லண்ட் (ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்கள் ), பாப்புலர் ஆட்டோ டீலர்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் கூட்டுக்காரன் டிரேடிங் வெஞ்சர்ஸ் ஆகிய கம்பெனிகளின் இயக்குனரும் ஆவார்.
திரு ஜான் கே பால் வேறுபல துறைகளிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டுள்ளார். அவர் 2011-14 இருந்து TIE கேரள அதிபராக இருந்தார். அவர் 2005-06 ஆண்டு கேரளா சேம்பேர் ஆப் காமர்ஸ் & இண்டஸ்ட்ரியின் தலைவராக இருந்தார். அவர் தற்போது கேரளாவில் கார் டீலர்கள் சங்க தலைவராக உள்ளார்
அவர் கடந்த சில ஆண்டுகளாக FADA உடன் தொடர்புடையவர் ஆவர். 2012 -2014 ஆம் ஆண்டு FADA வின் கௌரவ செயலாளராக பணியாற்றினார்.
ஜான் கே பால், கேரளாவின் மிகப்பெரிய தொழிலதிபர் திரு கே பி பால் அவர்களின் மகன் ஆவார். அவர் தனது பள்ளிப்படிப்பை லாரன்ஸ் பள்ளி, லவ்டேல் , ஊட்டியில் இருந்து பெற்றார் மற்றும் அதன் முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் தலைவராக உள்ளார். அவர் கோழிக்கோடு ரீஜினல் பொறியியல் கல்லூரியில் பயிர்ந்து பொறியாளர் பட்டம் பெற்றார்.

ஜோண்சன் மேத்யூஜோண்சன் மேத்யூ

தலைவன் - மனித வளம்

பாப்புலர் வெஹிகிள்ஸ் குடும்பத்தினரான நாங்கள் ஊழியர்களோடும் வாடிக்கையாளர்களோடும் நம்பிக்கை மற்றும் பொறுப்பைக் காட்டுகிறோம் . எங்கள் கவனம் உலகின் புதிய தொழில்நுட்ப முன்னேற்றங்களை
வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதே.நாம் எப்போதும் வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களிடம் இருந்து முன்னேற்றத்துக்கான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்நோக்குகிறோம். சுருக்கமாக நாங்கள் உங்களுக்காக கேட்டுக்கொண்டும் காத்துக்கொண்டும் இருக்கிற ஒரு அமைப்பாகும் .

குழுப்பணி மற்றும் உறுதியான நம்பிக்கை எங்கள் நிறுவனத்தின் கை தாங்கும் இரண்டு தூண்கள்.மதிப்புக்குரிய ஒரு நிறுவன கலாச்சாரத்திற்கு நாங்கள் முக்கியத்துவம் வழங்குகிறோம். சவால்களை வாய்ப்புகளாக ஏற்றுக்கொண்டு பயணம் செய்கிறோம்.

VR 360 முன்பதிவு செய்ய
எங்கள் பேஸ்புக் பக்கம்
Menu
93-876-22222
கட்டணமில்லா1-800 123-8090