தலைமை நிர்வாக அதிகாரியின் தகவல்

அன்புக்குரிய வாடிக்கையாளர்களே ,

கூட்டுக்காரன் மற்றும் போபுலர் வெஹிகிள்ஸ் & சர்வீசஸின் வாழ்த்துக்கள்
கூட்டுக்காரன் குரூப்பின் வியாபாரம் 75 ஆண்டுகள் கடந்ததை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறோம் .

1940 ல் திரு. கே.பி. பாலால் ஆரம்பிக்கப்பட்டது கூட்டுக்காரன் குரூப்பின் வியாபாரம். இன்று அது இந்தியா முழுவதும் பரவி, ஒரு மிகப்பெரிய அமைப்பாக உள்ளது.
பாப்புலர் வெஹிகிள்ஸ் & சர்வீசஸ் , இந்தியாவிலேயே மாருதி சுஸுகியால் நியமிக்கப்பட்ட முதல் டீலர்களில் ஒன்றாகும் . இது 7 டீலர்ஷிப்புகள் , 3 நெக்ஸா மையங்கள் , 37 சேவை மையங்கள் ,10 பயன்படுத்தப்பட்ட கார் விற்பனை மையங்கள் மற்றும் 6 ஓட்டுனர் பயிற்சி மையங்கள் கொண்ட மிக பெரிய அமைப்பாகும் .
.உங்களைப்போன்ற மதிப்புமிக்க வாடிக்கையாளர்கள் தான் எந்த அமைப்பின் வெற்றிக்குப்பின்னாலும் . எங்களது நோக்கம், உங்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதே. வரும் வருடங்களிலும் இந்த உறவிருக்கும் என நம்புகிறோம்.இதற்க்  உங்கள் பரிந்துரைகளை விரும்புகிறோம். தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

என்னைத்தொடர்பு கொள்ள கீழே உள்ள படிவத்தை சமர்ப்பிக்கவும்

நன்றியுடன்
தலைமை நிர்வாக அதிகாரி

VR 360 முன்பதிவு செய்ய
எங்கள் பேஸ்புக் பக்கம்
Menu
93-876-22222
கட்டணமில்லா1-800 123-8090