எங்களைப்பற்றி

kuttukaran-logo

about
எங்களை பற்றி

கடந்த 70 ஆண்டு காலமாக கார்களுடனுள்ள எங்கள் உறவு ஆட்டோமொபைல் ஸ்பேர் பார்ட்ஸ் வியாபாரத்தில் ஆரம்பித்தது. இன்று நாடு முழுவதும் 200க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்ட மிகப்பெரிய அமைப்பாகப் பரவி உள்ளது.
1984 ஆம் ஆண்டில் கேரள மாநிலத்தில் தொடங்கிய மாருதி டீலர்ஷிப்பில் இருந்து இன்று வரை எங்கள் வளர்ச்சியின் உயிர்நாடியே தங்களைப் போன்ற வாடிக்கையாளர்களே.
ஜாகுவார், ரேஞ்ச் ரோவர், ஸ்கோடா போன்ற சர்வதேச சொகுசு தயாரிப்பாளர்களின் வாகனங்களை உங்கள் முன் வழங்க எங்களால் முடிந்தது.
எங்களது வார்த்தைகளை விட, எங்களுக்கு அளிக்கப்பட்ட “ஓவர் ஆல் எக்ஸலன்ஸ் அவார்டு” எங்களது அமோக வெற்றிக்கு சான்றுக்கொடுத்தது.
நாங்கள் உங்களுக்கு வெறும் ஒரு காரை மட்டும் விற்பதில்லை, மேலும் ஒரு முழுமையான கார்-பாதுகாப்பு தொகுப்பை வாக்குறுதியும் தருகிறோம்.
பயிற்சியளிக்கப்பட்ட தொழிலாளர்கள், சிறந்த சேவை மையங்கள், சக்கர சீரமைப்பு, ஆயில் மாற்றுதல் போன்ற கார் பராமரிப்புக்களை மிகச்சிறந்த முறையில் அளிக்கின்றோம். எங்கள் கைகளில் உங்கள் மாருதி கார்கள் பாதுகாப்பாக உள்ளன.

நிறுவனரின் சொல் :

நான் இரண்டாம் உலக போர் காலத்தில் தான் வியாபாரத்தை துவங்கினேன். அது போரின் பின், ராணுவ வாகனங்களுக்காக மேம்படுத்தப்பட்ட டயர்கள் அளிக்கிற வியாபாரம் ஆகிருந்தது. அதன் பின் வெளிநாட்டு மெக்கானிக்குகளை குறிவைத்து ஸ்பேர் பார்ட்ஸ் வியாபாரத்தை ஆரம்பித்தேன்.எனவே சரியான நேரத்தில் , சரியான திசையில் வியாபாரத்தை விரிவடையச் செய்ய முடிந்தது.

வியாபாரத்தில் சீட்டாட்டத்தை போல கணக்கிட்ட சில சாகசங்களை மேற் கொள்ள நேரிடலாம். ஆனால் அதை கணக்கிட்டு செயல்படத்த வேண்டும்.

கே.பி போள்
நிறுவனர், குட்டுக்காரன்

VR 360 முன்பதிவு செய்ய
எங்கள் பேஸ்புக் பக்கம்
Menu
93-876-22222
கட்டணமில்லா1-800 123-8090