நிறுவனரைப்பற்றி

K.P.Paul1939 ல், திரு கே.பி பால் பாப்புலர் வாஷிங் ஹோம் நிறுவனத்துடன் தன் வியாபார வாழ்க்கையை ஆரம்பித்தார் . அதை ஆறே மாதங்களில் வெற்றி அடையச்செய்தார் . இதுவே இவருடைய வியாபார வாழ்க்கையின் முதுகெலும்பு ஆனது . பிறகு சிறந்த தொழிலதிபர் ஆனார்.
தன் ஊழியர்களின் நன்மைக்காக பணியாற்றினார் . அவர் சிறந்த வாடிக்கையாளர் சேவைக்காக தம் ஊழியர்களை ஊக்குவிக்க செய்தார் .
அவர் ஒரு தொலைநோக்குப்பார்வையுடன் செயல்பெற்ற தொழிலதிபர் அவர்கள். 1941 ல் தன் வியாபார வாழ்க்கையை டயர் , டியூப் வல்கனைசிங் மற்றும் பேட்டரி மறுசீரமைப்பு வியாபாரத்தில் திருப்பினார். இரண்டாம் உலக போரின் போது இவர் உதிரி பாகங்கள் வியாபாரத்தில் ஏற்பட்டார்.
1944 ல் இது ஒருபோது இந்தியாவின் மிக பெரிய ஸ்பேர் பார்ட்ஸ் வியாபார வலையமைப்பாக இருந்தது. திரு. பால் புதிய ஆட்டோமொபைல் பகுதிகளை இறக்குமதி செய்தார் . பெங்களூர், சென்னை, மும்பை மற்றும் கோல்கத்தா போன்ற இடங்களில் தன் வியாபாரத்தை துடங்கினார் . அதிவேகமான இந்த வளரச்சி அவருக்குப்புகழைத் தேடித் தந்தது.
இவரது நிறுவனத்தின் நூற்று கணக்கான முன்னாள் ஊழியர்கள் இன்று பெரியளவில் வெற்றிகரமான வியாபாரங்களை செய்கிறார்கள் .அர்ப்பணிப்பு, கடின உழைப்பு, மற்றும் பணிவு இவரது மறுவடிவமாகவுள்ளது .இவரது எளிமையான அணுகுமுறையை பொறுப்பான தொழிலாளர்கள் மற்றும் விசுவாசமான வாடிக்கையாளர்களை சேர்த்தது . இந்த வெற்றியிலிருந்தே கூட்டுக்காரன் குரூப் தன் நோக்கத்தை ஏற்றுக்கொண்டது . என்றும் அவரது ஆத்மாவுடன் இந்தப் பயணம் தொடர்கிறது.

VR 360 முன்பதிவு செய்ய
எங்கள் பேஸ்புக் பக்கம்
Menu
93-876-22222
கட்டணமில்லா1-800 123-8090